Posts

Showing posts from February, 2021

Life is a experience

 Through experience we can learn many things. Experience makes to reduce our mistakes and learn through it A lot of good and bad things happened in our life through experience. So experience is one and only best teacher through all of their life whether it is good or bad. So enjoy that experience throughout their life without getting tired

Value of person or thing

 We don't know the value of person or a thing in life . But when a person or thing is far away from You that time you know the importance of that particular thing or person

அனுபவம்

அனுவங்கள் நிறைந்ததே வாழ்க்கை . அனுபவத்தை ரசிக்க பழகி விட்டால் வாழ்க்கை இன்பமே

Miracle life

Life is a miracle. Unexpected things or unexpected situation will happens in all of their life but  1-how we can handle  that situation is very important 2-collect all possible solutions for their problems 3-selecting the right solutions for that problem 4-applying that solution for that particular situation 5-atlast came out that situation But Don't forget ur path in what way you are travelling 

நேர்மறை சிந்தனை

 சந்தோஷமாக இருக்க 5வழிகள் 1-பிரச்சனை கண்டு புன்னகையில் கடந்து செல்லுதல் 2-எதையும் சமாளிப்போம் எனும் மனபலம் 3-விடாமுயற்சி 4-சரியான தருணம் 5-விவேகத்தோடு கூடிய நிதானம்

Smile😌

Keep smile that smile captures every heart😌

ஆசை உண்டு,ஆவல் உண்டு

 பூமி எத்தனை தூரம் என காண ஆசை உண்டு ஆவல் உண்டு இயற்கையின் அழகைக் காணஆசை உண்டு ஆவல் உண்டு அனைத்து இனங்களை பற்றி அறிய ஆசை உண்டு ஆவல் உண்டு கடற்சிற்பியில் ஒரு மழைதுளி நீர் விழ முத்தாய் மாறும் காட்சியைக் காண ஆசை உண்டு ஆவல் உண்டு அனைத்தையும் ரசிக்க ஒரு ரசிகைகக்கான வாய்ப்பு எப்போ கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பிலும் ஒரு ஆசை உண்டு ஆவல் உண்டு.