ஆசை உண்டு,ஆவல் உண்டு
பூமி எத்தனை தூரம் என காண ஆசை உண்டு ஆவல் உண்டு
இயற்கையின் அழகைக் காணஆசை உண்டு ஆவல் உண்டு
அனைத்து இனங்களை பற்றி அறிய ஆசை உண்டு ஆவல் உண்டு
கடற்சிற்பியில் ஒரு மழைதுளி நீர் விழ முத்தாய் மாறும் காட்சியைக் காண ஆசை உண்டு ஆவல் உண்டு
அனைத்தையும் ரசிக்க ஒரு ரசிகைகக்கான வாய்ப்பு எப்போ கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பிலும் ஒரு ஆசை உண்டு ஆவல் உண்டு.
Comments
Post a Comment